சிறப்பு அம்சங்கள்

பள்ளியின் சிறப்பு அம்சங்கள்
மெய்நிகர் வகுப்பறைகள் ( Smart class Rooms )

கற்றல் திறன் செயல்பாடுகள் மூலம் விளக்கும் மெய்நிகர் 5 வகுப்பறைகள் உள்ளன
Atal Tinkering Lab

Atal Tinkering Lab ( நவீன ஒட்டுவேலை ஆய்வகம் மாவட்ட அளவில் முதன் முறையாக பள்ளியில் செயல்பட்டு வருகிறது