“காகித மடிப்பு நுண்ணோக்கி மற்றும் தொலை நோக்கி” பணிமனை

19 .12 .2021 அன்று கோவை அரசூர் KPR பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ” காகித மடிப்பு நுண்ணோக்கி மற்றும் தொலை நோக்கி” பணிமனை நடைபெற்றது.கோவை அஸ்ட்ரோ கிளப், KPRIET, தமிழ்நாடு அஸ்ட்ரோனாமிகல் சயன்ஸ் சொசைட்டி, மதுரை ஈடன் சயின்ஸ் கிளப், அரசு மேல்நிலைப்பள்ளி ஒத்தக்கால்மண்டபம், கோயம்புத்தூர் மண்டல அறிவியல் மையம் ஆகியவற்றின் மூலம் பயிற்சி நடத்தப்பட்டது.இவ்விழாவினை கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ந.கீதா […]

Atal Tinkering Lab

atal tinkering lap

Atal Tinkering Lab ( நவீன ஒட்டுவேலை ஆய்வகம் மாவட்ட அளவில் முதன் முறையாக பள்ளியில் செயல்பட்டு வருகிறது