GHSS OKM

ஆஹா குரு மென்பொருள்

ஐஐடி நுழைவுத்தேர்வில் 1984ஆம் ஆண்டு இந்திய அளவில் 4ஆம் இடம் பிடித்த திரு பாலாஜி சம்பத் அவர்களின் ஆஹா குரு மென்பொருள் மூலம் எமது பள்ளியில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியர் கணித செயல்பாடுகளின் அடிப்படைகளை இலவசமாக கற்று வருகின்றனர்.  இப்பயிற்சியில் முதற்கட்டமாக பின்னங்கள்  என்ற பகுதியை முடித்து அதற்கான சான்றிதழை பெற்றுள்ளனர்

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

Leave a Reply

Your email address will not be published.