பெற்றோர் மற்றும் மாணவ-மாணவியர் கவனத்திற்கு மேற்காண் Online விண்ணப்ப பதிவு, சேர்க்கைக்கான முன்பதிவு மட்டுமே. பள்ளியின் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும் தேதியில் Original விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து உரிய சான்றிதழ்களை பள்ளியில் ஒப்படைத்த பின்னரே சேர்க்கை உறுதி செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.