GHSS OKM

மாணவ மாணவிகள் சாதனைகள் (2018 -2019)

மராத்தான்:

ஜூன் மாதம் லயன்ஸ் கிளப் நடத்திய மினி மராத்தான் போட்டி தாராபுரத்தில் நடைபெற்றது இதில் 8 கிலோ மீட்டர் ஓடி முதலிடம் பிடித்து ரூ.2000  ரொக்கப் பரிசு பெற்ற மாணவன் அரவிந்தராஜ் .

   Yuva Public School நடத்திய மராத்தான் போட்டியில்  5 கிலோ மீட்டர் ஓடி இரண்டாம் இடம் பிடித்து ரூ .1000  ரொக்க பரிசு பெற்ற மாணவன் அரவிந்தராஜ்.

சதுரங்க போட்டி:

உக்கடம் Holy Cross Hr.Sec School -ல் நடைபெற்ற சதுரங்க போட்டியில் R .கிருத்திகா (XI –E) மாணவி முதலிடமும், S. பவித்ரா (7A ) மாணவி மூன்றாம் இடத்தையும் பெற்றார் .

 ஆண்கள் பிரிவிற்கான சதுரங்க போட்டியில் P.வருண்குமார்(XII –A ) என்ற  மாணவன் இரண்டாம் பரிசு பெற்றார்.

தடை தாண்டுதல்:

400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் T.நிரஞ்சனா 11ஆம் வகுப்பு மாணவி இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

மும்முறை தாண்டுதல் தாண்டுதலில் A .ரஞ்சனிபிரியா 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.

17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் R.பிரியா (XI –A ) மாணவி முதலிடம் பெற்றார்.

நீளம் தாண்டுதல்:

19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் A .ரஞ்சனி பிரியா(XI –C )  மாணவி முதலிடம் பெற்றார்.

  17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் R.பிரியா (XI –A )  மாணவி முதலிடம் பிடித்தார்.

ஓட்டப்பந்தயம்:

17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் M .அரவிந்தராஜ்(XI –C )   1500 மீட்டர் மற்றும் 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்  முதல் பரிசு பெற்றார்.

முத்துப்பாண்டி(XI –D )    200 மீட்டர் பிரிவில் முதலிடமும் ,100 மீட்டர் பிரிவில்  இரண்டாமிடமும்  பரிசு பெற்றுள்ளார்.

 சாந்தி (XI –D )    1500 மற்றும் 3000 மீட்டர் பிரிவில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்

ஈட்டி எறிதல்:

 மாவட்ட அளவில் ஈட்டி எறிதலில் ரஞ்சித்(XII -E )     பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் முதலிடம் பிடித்துள்ளார் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் இரண்டாமிடம் பிடித்து மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்றார்.

செப்டம்பர் மாதம் தெற்கு மாநில அளவிலான ஓட்டப் பந்தய போட்டியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் நடைபெற்றது இதில் S.ஆதித்யன் 11ம் வகுப்பு மாணவன் நான்காம் இடத்தை பெற்றார்.

தடகளப்போட்டி:

தேனியில் நடைபெற்ற 32-வது தமிழ்நாடு மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டியில் S.ஆதித்யன் 11ம் வகுப்பு மாணவன் 10 கிலோ மீட்டர் ஓட்ட நடை  போட்டியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

Tennikoit ( வளையப் பந்து) போட்டியில் M. ஜெகதீஸ்வரி மற்றும் G. பிரபாவதி என்ற மாணவிகள் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.

  S.கோகுல்நாத் மற்றும் M.அருண்குமார் என்ற மாணவர்கள் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.