GHSS OKM

நமது பள்ளி
வகுப்புரை
மாணவர்களின் சாதனைகள்
விளையாட்டு
ஆசிரியர்கள்
Previous
Next

1110 மாணவ- மாணவியர் பயிலும் சிறந்த மேல்நிலைப் பள்ளியாக நம் பள்ளி திகழ்கிறது. அடல் டிங்கரிங் ஆய்வகம், ஏழு மெய்நிகர் வகுப்பறைகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான மின்னணு வருகைப் பதிவு (Biometric), சி.சி.டி.வி. கேமாராக்கள் மூலம் பள்ளி வளாகக் கண்காணிப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள், சிறந்த விளையாட்டு மைதானம், தமிழக அரசின் மாணவர்களுக்கான அனைத்து நலத்திட்டங்கள் என தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அளவில் நமது பள்ளி சிறந்து விளங்குகிறது.

பள்ளியின் பணி மற்றும் இலக்கு

நமது பள்ளியின் வகுப்பறைகள் ஆசிரியர் – மாணவர் சமபங்களிப்பு வழங்கும் வகுப்பறைகளாக மாற்றப்பட வேண்டும். மாணவர்கள் தானாக சிந்திக்க முயல்பவர்களாகவும், ஒவ்வொரு கருத்தையும் தர்க்கரீதியாக சீர்தூக்கி பார்க்கக்கூடியவர்களாகவும், சமூக நிகழ்வுகளை அறிந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களாகவும் இருப்பதை உறுதி செய்யும் வகுப்பறைகளாக நமது பள்ளியின் வகுப்பறைகள் மாற்றப்பட வேண்டும்

இளமைப் பருவத்தை மறுக்காத வகுப்பறைகள், விவாதங்களை அனுமதிக்கும் வகுப்பறைகள், மாணவர்களை சமூகத்துடன் இணைக்கும் ஆசிரியர்கள் இருக்கும் வகுப்பறைகள், மாற்றுத் திறனாளி மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பரிணமிக்கும் வகுப்பறைகள் என நமது பள்ளியின் வகுப்பறைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

0
ஆசிரியர்கள்
0
மாணவ- மாணவியர்
0
பள்ளியின் புதிய பதிவுகள்

பள்ளியின் புதிய நிகழ்வுகள்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

“காகித மடிப்பு நுண்ணோக்கி மற்றும் தொலை நோக்கி” பணிமனை

19 .12 .2021 அன்று கோவை அரசூர் KPR பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ” காகித மடிப்பு நுண்ணோக்கி மற்றும் தொலை நோக்கி” பணிமனை

மேலும் படிக்க

சமூக வலைதளம்

வலைஒளி

முகநூல்

ட்விட்டர்